உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 8:47
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 47 அந்தத் தேசத்தில் இருக்கும்போது அவர்களுக்குப் புத்திவந்து,+ ‘நாங்கள் பாவம் செய்துவிட்டோம், தப்பு செய்துவிட்டோம், மோசமாக நடந்துவிட்டோம்’+ என்று சொல்லி உங்களிடம் திரும்பி வந்தால்,+ கருணை கேட்டுக் கெஞ்சினால்,+

  • நெகேமியா 1:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 ஆனால் என் வழிக்குத் திரும்பி வந்து, என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், நீங்கள் பூமியின் எந்த மூலைக்குத் துரத்தப்பட்டிருந்தாலும் அங்கிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்.+ என் பெயரின் மகிமைக்காக நான் தேர்ந்தெடுத்திருக்கிற இடத்தில்+ உங்களைக் குடிவைப்பேன்’ என்று சொன்னீர்களே.

  • எசேக்கியேல் 18:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 குற்றத்தை உணர்ந்து, எல்லா பாவங்களையும் விட்டுத் திருந்தினால், அவன் கண்டிப்பாக உயிர்வாழ்வான். அவன் சாக மாட்டான்.

  • யோவேல் 2:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 உங்கள் உடையைக் கிழிக்காமல்+ உள்ளத்தைக் கிழியுங்கள்.+

      உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் திரும்புங்கள்.

      அப்போது, அவர் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு உங்களைத் தண்டிக்காமல் விட்டுவிடுவார்.*

      ஏனென்றால், அவர் கரிசனையும்* இரக்கமும் நிறைந்தவர், சீக்கிரத்தில் கோபப்படாதவர்,+ மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்