உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 2:12, 13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 நான் உங்களுக்கு விசுவாசமாக இருந்தது போல எனக்கும் என் குடும்பத்துக்கும் நீங்கள் விசுவாசமாக இருப்பீர்கள் என்று யெகோவாவின் பெயரில் தயவுசெய்து சத்தியம் செய்து கொடுங்கள். உங்கள் வாக்கைக் காப்பாற்றுவீர்கள் என்பதற்கு நம்பகமான ஒரு அடையாளம் கொடுங்கள். 13 என் அப்பா அம்மாவையும் சகோதர சகோதரிகளையும் அவர்களுக்குச் சொந்தமானவர்களையும் நீங்கள் கொல்லக் கூடாது. எங்கள் எல்லாரையும் காப்பாற்ற வேண்டும்”+ என்று சொன்னாள்.

  • யோசுவா 2:17-19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 அதற்கு அவர்கள், “நாங்கள் இந்தத் தேசத்துக்கு வரும்போது, நீங்கள் எங்களை இறக்கிவிட்ட ஜன்னலில் இந்தச் சிவப்புநூல் கயிற்றைக் கட்டித் தொங்கவிடுங்கள். உங்கள் அப்பா அம்மாவையும் சகோதரர்களையும் உங்கள் அப்பாவின் குடும்பத்தார் எல்லாரையும் இந்த வீட்டுக்குள் கூட்டிக்கொண்டு வந்துவிடுங்கள்.+ 18 அப்படிச் செய்யாவிட்டால், நீங்கள் எங்களிடம் வாங்கிக்கொண்ட சத்தியம்+ செல்லாது. 19 யாராவது உங்கள் வீட்டைவிட்டு வெளியே போனால், அவருடைய சாவுக்கு* அவர்தான் பொறுப்பு, நாங்கள் பொறுப்பு அல்ல. ஆனால், இந்த வீட்டுக்குள்ளே இருக்கிற யாருடைய உயிருக்காவது ஆபத்து வந்தால், அதற்கு நாங்கள்தான் பொறுப்பு.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்