1 நாளாகமம் 6:57 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 57 ஆரோனின் வம்சத்தாருக்கு அடைக்கல நகரங்களான*+ எப்ரோனும்,+ அதோடு, லிப்னாவும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், யாத்தீரும்,+ எஸ்தெமொவாவும் அதன் மேய்ச்சல் நிலங்களும்,+ 1 நாளாகமம் 6:60 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 60 ஆரோனின் வம்சத்தாருக்கு பென்யமீன் கோத்திரத்தார் கொடுத்த இடங்கள்: கெபாவும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், அலெமேத்தும் அதன் மேய்ச்சல் நிலங்களும், ஆனதோத்தும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும். மொத்தம் 13 நகரங்கள் அவர்களுடைய வம்சத்தாருக்குக் கிடைத்தன.+
57 ஆரோனின் வம்சத்தாருக்கு அடைக்கல நகரங்களான*+ எப்ரோனும்,+ அதோடு, லிப்னாவும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், யாத்தீரும்,+ எஸ்தெமொவாவும் அதன் மேய்ச்சல் நிலங்களும்,+
60 ஆரோனின் வம்சத்தாருக்கு பென்யமீன் கோத்திரத்தார் கொடுத்த இடங்கள்: கெபாவும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், அலெமேத்தும் அதன் மேய்ச்சல் நிலங்களும், ஆனதோத்தும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும். மொத்தம் 13 நகரங்கள் அவர்களுடைய வம்சத்தாருக்குக் கிடைத்தன.+