-
யோசுவா 15:13, 14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 யெகோவா கட்டளை கொடுத்தபடியே, யூதா வம்சத்தார் மத்தியில் எப்புன்னேயின் மகன் காலேபுக்கு+ யோசுவா ஒரு பங்கு கொடுத்தார். அவருக்கு கீரியாத்-அர்பாவை (அர்பா என்பவன் ஏனாக்கின் தகப்பன்), அதாவது எப்ரோனை, கொடுத்தார்.+ 14 அதனால் ஏனாக்கின்+ மூன்று மகன்களான சேசாய், அகீமான், தல்மாய்+ ஆகியவர்களை அங்கிருந்து காலேப் துரத்தியடித்தார்.
-