யாத்திராகமம் 6:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 ஆரோனின் மகன் எலெயாசார்+ பூத்தியேலின் மகள்களில் ஒருத்தியைக் கல்யாணம் செய்தார். அவள் பினெகாஸ்+ என்ற மகனை அவருக்குப் பெற்றுக் கொடுத்தாள். இவர்கள்தான் அவரவர் வம்சங்களின்படி, லேவியர்களுடைய தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள்.+ எண்ணாகமம் 25:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 குருவாகிய ஆரோனின் பேரனும் எலெயாசாரின் மகனுமாகிய பினெகாஸ்+ அதைப் பார்த்ததும், ஜனங்களின் நடுவிலிருந்து உடனடியாக எழுந்துபோய் ஓர் ஈட்டியைக் கையில் எடுத்துக்கொண்டார்.
25 ஆரோனின் மகன் எலெயாசார்+ பூத்தியேலின் மகள்களில் ஒருத்தியைக் கல்யாணம் செய்தார். அவள் பினெகாஸ்+ என்ற மகனை அவருக்குப் பெற்றுக் கொடுத்தாள். இவர்கள்தான் அவரவர் வம்சங்களின்படி, லேவியர்களுடைய தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள்.+
7 குருவாகிய ஆரோனின் பேரனும் எலெயாசாரின் மகனுமாகிய பினெகாஸ்+ அதைப் பார்த்ததும், ஜனங்களின் நடுவிலிருந்து உடனடியாக எழுந்துபோய் ஓர் ஈட்டியைக் கையில் எடுத்துக்கொண்டார்.