உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 91:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி,+

      அவர் தன்னுடைய தூதர்களுக்குக்+ கட்டளை கொடுப்பார்.

  • சங்கீதம் 97:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 யெகோவாவை நேசிக்கிறவர்களே, கெட்ட காரியங்களை வெறுத்துவிடுங்கள்.+

      தனக்கு உண்மையாக* இருக்கிறவர்களின் உயிரை அவர் காக்கிறார்.+

      பொல்லாதவர்களின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார்.+

  • சங்கீதம் 121:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 உன் கால்கள் சறுக்குவதற்கு அவர் ஒருபோதும் விடமாட்டார்.+

      உன்னைக் காக்கிறவர் ஒருபோதும் தூக்கக் கலக்கத்தில் இருக்க மாட்டார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்