சங்கீதம் 91:11, 12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி,+அவர் தன்னுடைய தூதர்களுக்குக்+ கட்டளை கொடுப்பார். 12 உன் பாதம் கல்லில் மோதாதபடி,+அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் சுமந்துகொண்டு போவார்கள்.+ நீதிமொழிகள் 3:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 ஏனென்றால், யெகோவா உன் நம்பிக்கையாக* இருப்பார்.+உன் கால்கள் வலையில் சிக்கிவிடாமல் காப்பாற்றுவார்.+
11 உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி,+அவர் தன்னுடைய தூதர்களுக்குக்+ கட்டளை கொடுப்பார். 12 உன் பாதம் கல்லில் மோதாதபடி,+அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் சுமந்துகொண்டு போவார்கள்.+