-
1 சாமுவேல் 3:13, 14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 அவனுடைய குடும்பத்தாரை என்றென்றும் தண்டிப்பேன் என்று நீ அவனிடம் சொல். அவனுடைய மகன்கள் என்னை அவமதிக்கிறார்கள்,+ அவர்கள் செய்கிற அக்கிரமங்களைப் பற்றித் தெரிந்திருந்தும்+ அவர்களை அவன் கண்டிக்கவில்லை.+ 14 அதனால்தான், ஏலியின் குடும்பத்தாருடைய அக்கிரமத்துக்கு எந்தப் பலிகளையும் காணிக்கைகளையும் கொடுத்து பரிகாரம் செய்ய முடியாதென்று+ அவர்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருக்கிறேன்” என்றார்.
-