உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 15:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 இதுதான் யூதா கோத்திரத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி கொடுக்கப்பட்ட நிலங்களின் விவரம்.

  • யோசுவா 15:35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 யர்மூத், அதுல்லாம்,+ சோக்கோ, அசெக்கா,+

  • 1 சாமுவேல் 21:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அதன்பின், அவர் மறுபடியும் சவுலிடமிருந்து தப்பித்து ஓடி,+ கடைசியில் காத் ராஜாவாகிய ஆகீசிடம் போய்ச் சேர்ந்தார்.+

  • 2 சாமுவேல் 23:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அறுவடை சமயத்தில் 30 தலைவர்களில் மூன்று பேர் அதுல்லாம் குகையிலிருந்த தாவீதிடம் போனார்கள்.+ பெலிஸ்தியர்களின் படையோ ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் முகாம்போட்டிருந்தது.+

  • சங்கீதம் 34:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 நீதிமானுக்குப் பல கஷ்டங்கள் வரும்.+

      ஆனால், அவை எல்லாவற்றிலிருந்தும் யெகோவா அவரை விடுவிக்கிறார்.+

  • சங்கீதம் 56:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 ஏனென்றால், வாழ்வின் ஒளியிலே நான் உங்கள்முன் நடக்கும்படி,+

      நீங்கள் என்னைச் சாவிலிருந்து காப்பாற்றினீர்கள்.+

      என் கால்கள் தடுமாறாமல் பார்த்துக்கொண்டீர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்