9 அப்போது செருயாவின்+ மகன் அபிசாய் தாவீது ராஜாவைப் பார்த்து, “எஜமானே, இந்தச் செத்த நாய்+ உங்களைச் சபிப்பதா?+ ராஜாவே, சொல்லுங்கள், அவன் தலையைச் சீவிவிடுகிறேன்!”+ என்று சொன்னார்.
5 ராஜா யோவாபையும் அபிசாயையும் ஈத்தாயையும் பார்த்து, “எனக்காக என் மகன் அப்சலோமிடம் மென்மையாக நடந்துகொள்ளுங்கள்” என்று கட்டளையிட்டார்.+ தலைவர்கள் எல்லாருக்கும் ராஜா கொடுத்த இந்தக் கட்டளையை எல்லா வீரர்களும் கேட்டார்கள்.
18 செருயாவின்+ மகனும் யோவாபின் சகோதரனுமான அபிசாய்+ இன்னும் மூன்று மாவீரர்களுக்குத் தலைவராக இருந்தார்; அவர் தன்னுடைய ஈட்டியால் 300 பேரைக் கொன்றுபோட்டார். முதல் மூன்று மாவீரர்களைப் போலவே இவரும் புகழ் பெற்றிருந்தார்.+