12 உங்களுக்கும் எனக்கும் நடுவில் நின்று யெகோவாவே தீர்ப்பு கொடுக்கட்டும்,+ எனக்காக யெகோவாவே உங்களைப் பழிவாங்கட்டும்.+ ஆனால், நான் உங்கள்மேல் கை வைக்க மாட்டேன்.+
25 அதற்கு சவுல், “தாவீதே, என் மகனே, கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்! நீ கண்டிப்பாகப் பெரிய காரியங்களைச் சாதிப்பாய்! உனக்கு வெற்றிமேல் வெற்றி கிடைக்கும்”+ என்றார். பின்பு, தாவீது புறப்பட்டுப் போனார், சவுலும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பினார்.+