22பின்பு, தாவீது அங்கிருந்து அதுல்லாம் குகைக்குத் தப்பித்துப் போனார்.+ அவருடைய அண்ணன்களும் அப்பாவின் குடும்பத்தார் எல்லாரும் அதைக் கேள்விப்பட்டபோது, அவரிடம் போனார்கள்.
5 சிலகாலம் கழித்து, காத்+ தீர்க்கதரிசி தாவீதிடம், “மலையில் தங்க வேண்டாம். அங்கிருந்து யூதா தேசத்துக்குப் போய்விடுங்கள்”+ என்று சொன்னார். அதனால், தாவீது அங்கிருந்து ஏரேத் என்ற காட்டுக்குப் போனார்.
22 அதனால், தாவீது சவுலுக்குச் சத்தியம் செய்து கொடுத்தார். அதன்பின், சவுல் தன் வீட்டுக்குப் போனார்.+ தாவீதும் அவருடைய ஆட்களும் தாங்கள் தங்கியிருந்த பாதுகாப்பான இடத்துக்குப் போனார்கள்.+
8 தாவீது இஸ்ரவேல் முழுவதுக்கும் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டதை+ பெலிஸ்தியர்கள் கேள்விப்பட்டபோது, அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக அவர்கள் எல்லாரும் வந்தார்கள்.+ இது தாவீதின் காதுக்கு எட்டியதும், அவர்களோடு போர் செய்யப் புறப்பட்டுப் போனார்.