37 ராஜாவே, என் எஜமானே, யெகோவா உங்களோடு இருந்ததுபோல், சாலொமோனோடும் இருக்கட்டும்.+ என் எஜமானாகிய தாவீது ராஜாவின் சிம்மாசனத்தைவிட அவருடைய சிம்மாசனத்தை உயர்த்தட்டும்”+ என்று ராஜாவிடம் சொன்னார்.
10 என் பெயருக்காக அவன்தான் ஆலயம் கட்டுவான்.+ அவன் எனக்கு மகனாக இருப்பான், நான் அவனுக்குத் தகப்பனாக இருப்பேன்.+ இஸ்ரவேலில் அவனுடைய ஆட்சியை என்றென்றும் நிலைக்க வைப்பேன்’+ என்று சொன்னார்.
7 என் கட்டளைகளையும் நீதித்தீர்ப்புகளையும் இன்று போலவே என்றும் அவன் உறுதியாகக் கடைப்பிடித்தால்+ அவனுடைய ஆட்சியை என்றென்றைக்கும் நிலைக்க வைப்பேன்’+ என்று சொன்னார்.