உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 6:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 எல்லா வெள்ளியும் தங்கமும் செம்புப் பொருள்களும் இரும்புச் சாமான்களும் யெகோவாவுக்குச் சொந்தமானவை, பரிசுத்தமானவை.+ அவை யெகோவாவின் பொக்கிஷத்தில் சேர வேண்டும்”+ என்று சொன்னார்.

  • 1 ராஜாக்கள் 7:51
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 51 இப்படி, யெகோவாவின் ஆலயத்துக்காகச் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் சாலொமோன் ராஜா செய்து முடித்தார். பின்பு, கடவுளுக்காகத் தன்னுடைய அப்பா தாவீது அர்ப்பணித்திருந்த பொருள்களை+ ஆலயத்துக்குக் கொண்டுவந்தார். வெள்ளியையும் தங்கத்தையும் மற்ற பொருள்களையும் யெகோவாவின் ஆலயத்திலிருந்த பொக்கிஷ அறைகளில் வைத்தார்.+

  • 1 நாளாகமம் 22:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 நான் நிறைய முயற்சியெடுத்து யெகோவாவின் ஆலயத்துக்காக 1,00,000 தாலந்து* தங்கமும், 10,00,000 தாலந்து வெள்ளியும், எடையே போட முடியாத அளவுக்கு செம்பும் இரும்பும் சேர்த்து வைத்திருக்கிறேன்;+ மரங்களையும் கற்களையும்கூட தயாராக வைத்திருக்கிறேன்;+ இவற்றோடு நீயும் பொருள்களைச் சேர்த்து வைக்க வேண்டும்.

  • 1 நாளாகமம் 26:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 போர்களில்+ கைப்பற்றப்பட்ட பொருள்களின்+ ஒரு பகுதியை யெகோவாவின் வீட்டைப் பராமரிப்பதற்காக அர்ப்பணித்திருந்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்