உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 14:50
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 50 அவருடைய மனைவியின் பெயர் அகினோவாம். இவள் அகிமாசின் மகள். சவுலின் படைத் தலைவருடைய பெயர் அப்னேர்.+ இவர் சவுலின் சொந்தக்காரரான நேரின் மகன்.

  • 1 சாமுவேல் 17:55
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 55 அந்தப் பெலிஸ்தியனோடு சண்டை போட தாவீது புறப்பட்டுப் போனதை சவுல் பார்த்தபோது தன்னுடைய படைத் தளபதி அப்னேரிடம்,+ “இவன் யாருடைய பையன்?”+ என்று கேட்டார். அதற்கு அப்னேர், “ராஜாவே, உங்கள் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* எனக்குத் தெரியாது!” என்றான்.

  • 1 சாமுவேல் 26:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 பிற்பாடு, சவுல் முகாம்போட்டிருந்த இடத்துக்கு தாவீது போனார். அங்கே, சவுலும் அவருடைய படைத் தலைவராகிய நேரின் மகன் அப்னேரும்+ தூங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்தார். அந்த முகாமில் சவுலைச் சுற்றிலும் அவருடைய படைவீரர்கள் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

  • 2 சாமுவேல் 4:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 எப்ரோனில் அப்னேர் இறந்த விஷயத்தை+ சவுலின் மகன் இஸ்போசேத்+ கேள்விப்பட்டதும் நிலைகுலைந்துபோனார்.* இஸ்ரவேலர்கள் எல்லாரும் கதிகலங்கினார்கள்.

  • 1 ராஜாக்கள் 2:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 செருயாவின் மகன் யோவாப் எனக்கு எதிராக என்ன செய்தான் என்பது உனக்கே நன்றாகத் தெரியும். இஸ்ரவேலின் படைத் தளபதிகளான நேரின் மகன் அப்னேரையும்+ யெத்தேரின் மகன் அமாசாவையும்+ அவன் கொன்றுபோட்டது உனக்குத் தெரியும். போர் இல்லாத அமைதியான காலத்தில் அவர்களுடைய இரத்தத்தைச் சிந்தியதால்+ அவனுடைய இடுப்புவாரிலும் செருப்பிலும் இரத்தக்கறை படிந்திருக்கிறது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்