உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 18:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 ராஜா யோவாபையும் அபிசாயையும் ஈத்தாயையும் பார்த்து, “எனக்காக என் மகன் அப்சலோமிடம் மென்மையாக நடந்துகொள்ளுங்கள்” என்று கட்டளையிட்டார்.+ தலைவர்கள் எல்லாருக்கும் ராஜா கொடுத்த இந்தக் கட்டளையை எல்லா வீரர்களும் கேட்டார்கள்.

  • 2 சாமுவேல் 18:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அதற்கு யோவாப், “உன்னிடம் பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை” என்று சொன்னார். பின்பு, அவர் கூர்மையான மூன்று கம்பிகளை* எடுத்து, மரத்தில் உயிரோடு தொங்கிக்கொண்டிருந்த அப்சலோமின் நெஞ்சில் குத்தினார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்