1 சாமுவேல் 17:49 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 49 தன்னுடைய பையிலிருந்து ஒரு கல்லை எடுத்து, அதைக் கவணில் வைத்துச் சுழற்றி, அந்தப் பெலிஸ்தியனின் நெற்றியைக் குறிபார்த்து வீசினான். அது அந்தப் பெலிஸ்தியனின் நெற்றியைத் துளைத்தது, அவன் அப்படியே தரையில் குப்புற விழுந்தான்.+ சங்கீதம் 44:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 எங்கள் முன்னோர்கள் அந்தத் தேசத்தை வாளால் கைப்பற்றவில்லை.+அவர்கள் தங்களுடைய கைபலத்தால் ஜெயிக்கவில்லை.+ நீங்கள் அவர்கள்மேல் பிரியமாக இருந்ததால்,+ உங்கள் வலது கையாலும், உங்கள் பலத்தாலும்,+உங்கள் முகத்தின் பிரகாசத்தாலும்தான் ஜெயித்தார்கள். சங்கீதம் 44:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 எங்கள் எதிரிகளை உங்களுடைய பலத்தால் துரத்தியடிப்போம்.+எங்களுக்கு எதிராகக் கிளம்புகிறவர்களை உங்களுடைய பெயரால் மிதித்துப்போடுவோம்.+
49 தன்னுடைய பையிலிருந்து ஒரு கல்லை எடுத்து, அதைக் கவணில் வைத்துச் சுழற்றி, அந்தப் பெலிஸ்தியனின் நெற்றியைக் குறிபார்த்து வீசினான். அது அந்தப் பெலிஸ்தியனின் நெற்றியைத் துளைத்தது, அவன் அப்படியே தரையில் குப்புற விழுந்தான்.+
3 எங்கள் முன்னோர்கள் அந்தத் தேசத்தை வாளால் கைப்பற்றவில்லை.+அவர்கள் தங்களுடைய கைபலத்தால் ஜெயிக்கவில்லை.+ நீங்கள் அவர்கள்மேல் பிரியமாக இருந்ததால்,+ உங்கள் வலது கையாலும், உங்கள் பலத்தாலும்,+உங்கள் முகத்தின் பிரகாசத்தாலும்தான் ஜெயித்தார்கள்.
5 எங்கள் எதிரிகளை உங்களுடைய பலத்தால் துரத்தியடிப்போம்.+எங்களுக்கு எதிராகக் கிளம்புகிறவர்களை உங்களுடைய பெயரால் மிதித்துப்போடுவோம்.+