உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 15:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அவர் லேகிக்குக் கொண்டுவரப்பட்டதைப் பார்த்ததும் அங்கிருந்த பெலிஸ்தியர்கள் சந்தோஷமாகக் கோஷம் போட்டார்கள். அப்போது, யெகோவாவின் சக்தியால் சிம்சோன் பலம் பெற்றார்.+ அவர் கையில் கட்டப்பட்டிருந்த கயிறுகள் நெருப்பு பட்ட நூல்போல் அறுந்து, கீழே விழுந்தன.+

  • நியாயாதிபதிகள் 15:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 அதன்பின் சிம்சோன்,

      “கழுதையின் தாடை எலும்பால் பிணங்களைக் குவியல்களாகக் குவித்தேன்!

      கழுதையின் தாடை எலும்பால் 1,000 பேரைக் கொன்றுபோட்டேன்!”+

      என்று சொன்னார்.

  • 1 சாமுவேல் 14:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 யோனத்தான் தன்னுடைய ஆயுதங்களைச் சுமப்பவனிடம், “வா, அந்தப் பக்கம் போய், விருத்தசேதனம் செய்யாதவர்களின்+ புறக்காவல் படையைத் தாக்கலாம். ஒருவேளை, யெகோவா நமக்கு உதவி செய்வார். யெகோவா நினைத்தால், அவருடைய ஜனங்களைக் கொஞ்சம் பேரை வைத்தும் காப்பாற்ற முடியும் நிறைய பேரை வைத்தும் காப்பாற்ற முடியும்.+ அவரை யாராலும் தடுக்க முடியாது” என்று சொன்னார்.

  • 1 சாமுவேல் 19:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 தன் உயிரையே பணயம் வைத்து அந்தப் பெலிஸ்தியனைக் கொன்றுபோட்டிருக்கிறான்.+ அதனால், இஸ்ரவேலுக்கு யெகோவா மாபெரும் வெற்றி தந்தார். அதை உங்கள் கண்ணாலேயே பார்த்து ரொம்பவும் சந்தோஷப்பட்டீர்கள். இப்போது மட்டும் ஏன் காரணமே இல்லாமல் தாவீதைக் கொன்று,+ ஒரு அப்பாவியின் சாவுக்குக் காரணமாக வேண்டும்?” என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்