10 ஆலயத்தைச் சுற்றிலும் பக்கவாட்டு அறைகளைக் கட்டினார்;+ அந்த அறைகள் ஒவ்வொன்றின் உயரமும் ஐந்து முழமாக இருந்தது. ஆலயத்தின் சுவரையும் பக்கவாட்டு அறைகளையும் தேவதாரு உத்திரங்களால் இணைத்தார்.
5 பின்பு, ஆலயத்தின் சுவரை அவர் அளந்தார். அதன் தடிமன் ஆறு முழமாக இருந்தது. ஆலயத்தைச் சுற்றிலும் இருந்த பக்கவாட்டு அறைகளின் அகலம் நான்கு முழமாக இருந்தது.+