உபாகமம் 4:35 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 35 யெகோவாதான் உண்மைக் கடவுள், அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை+ என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளத்தான் இதையெல்லாம் அவர் செய்தார்.+ உபாகமம் 4:39 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 39 அதனால், மேலே வானத்திலும் கீழே பூமியிலும் யெகோவாதான் உண்மைக் கடவுள் என்பதை இந்த நாளில் தெரிந்துகொள்ளுங்கள்.+ அதை இதயத்தில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை.+ ஏசாயா 44:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 பரலோகப் படைகளின் யெகோவாதான் இஸ்ரவேலின் ராஜா.+யெகோவாதான் இஸ்ரவேலை விடுவிக்கிறவர்,+ அவர் சொல்வது இதுதான்: ‘என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.+ முதலும் நானே, கடைசியும் நானே.+
35 யெகோவாதான் உண்மைக் கடவுள், அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை+ என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளத்தான் இதையெல்லாம் அவர் செய்தார்.+
39 அதனால், மேலே வானத்திலும் கீழே பூமியிலும் யெகோவாதான் உண்மைக் கடவுள் என்பதை இந்த நாளில் தெரிந்துகொள்ளுங்கள்.+ அதை இதயத்தில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை.+
6 பரலோகப் படைகளின் யெகோவாதான் இஸ்ரவேலின் ராஜா.+யெகோவாதான் இஸ்ரவேலை விடுவிக்கிறவர்,+ அவர் சொல்வது இதுதான்: ‘என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.+ முதலும் நானே, கடைசியும் நானே.+