1 ராஜாக்கள் 12:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 பின்பு, யெரொபெயாம் எப்பிராயீம் மலைப்பகுதியில் இருந்த சீகேம் நகரத்தைக்+ கட்டி* அங்கே குடியேறினார். அங்கிருந்து போய் பெனூவேல் நகரத்தைக் கட்டினார்.+ 1 ராஜாக்கள் 12:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 ஆராதனை மேடுகளில் கோயில்களைக் கட்டி, லேவியராக இல்லாதவர்களைக் குருமார்களாக யெரொபெயாம் நியமித்தார்.+
25 பின்பு, யெரொபெயாம் எப்பிராயீம் மலைப்பகுதியில் இருந்த சீகேம் நகரத்தைக்+ கட்டி* அங்கே குடியேறினார். அங்கிருந்து போய் பெனூவேல் நகரத்தைக் கட்டினார்.+