16 நிம்சியின் பேரன் யெகூவை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்.+ உனக்குப் பின்பு தீர்க்கதரிசியாகச் சேவை செய்ய ஆபேல்-மெகொல்லாவைச் சேர்ந்த சாப்பாத்தின் மகன் எலிசாவை அபிஷேகம் செய்.+ 17 அசகேலின் வாளுக்குத்+ தப்புகிறவர்களை யெகூ கொன்றுபோடுவான்,+ யெகூவின் வாளுக்குத் தப்புகிறவர்களை எலிசா கொன்றுபோடுவான்.+