உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 12:28-30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 அதனால் தன்னுடைய ஆலோசகர்களுடன் கலந்துபேசி, இரண்டு தங்கக் கன்றுக்குட்டிகளைச் செய்தார்.+ பின்பு மக்களிடம், “இஸ்ரவேலர்களே, எருசலேமுக்குப் போய் வருவது உங்களுக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கும். இதோ! உங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டுவந்த உங்கள் கடவுள்”+ என்று சொன்னார். 29 அவற்றில் ஒன்றை பெத்தேலிலும்+ மற்றொன்றை தாணிலும்+ வைத்தார். 30 மக்கள் பாவக்குழியில் விழுவதற்கு இது காரணமானது.+ தாணில் இருந்த கன்றுக்குட்டியை வழிபட மக்கள் அவ்வளவு தூரம் பயணம் செய்தார்கள்.

  • 1 ராஜாக்கள் 13:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 இதெல்லாம் நடந்த பிறகும் யெரொபெயாம் தன்னுடைய கெட்ட வழியைவிட்டு விலகவில்லை. லேவியராக இல்லாதவர்களை ஆராதனை மேடுகளில் குருமார்களாக நியமித்து வந்தார்.+ குருவாக வேண்டுமென்று யாராவது ஆசைப்பட்டால், “இவனும் ஆராதனை மேட்டில் குருவாக இருக்கட்டும்”+ என்று சொல்லி நியமித்துவிடுவார்.

  • 1 ராஜாக்கள் 14:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 யெரொபெயாம் செய்த பாவத்துக்காகவும் அவனுடைய தூண்டுதலால் இஸ்ரவேலர்கள் செய்த பாவத்துக்காகவும் அவர் இஸ்ரவேலர்களைக் கைவிட்டுவிடுவார்”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்