2 ராஜாக்கள் 25:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார், யூதா தேசத்தில் தான் விட்டுவைத்திருந்த மக்களுக்கு அதிகாரியாக கெதலியாவை+ நியமித்தான்;+ இவர் அகிக்காமின்+ மகன், சாப்பானின்+ பேரன். எரேமியா 26:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 ஆனால், சாப்பானின் மகனாகிய+ அகிக்காம்+ எரேமியாவுக்கு ஆதரவாக இருந்ததால், எரேமியா ஜனங்களுடைய கையில் சாகாமல் தப்பித்துக்கொண்டார்.+
22 பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார், யூதா தேசத்தில் தான் விட்டுவைத்திருந்த மக்களுக்கு அதிகாரியாக கெதலியாவை+ நியமித்தான்;+ இவர் அகிக்காமின்+ மகன், சாப்பானின்+ பேரன்.
24 ஆனால், சாப்பானின் மகனாகிய+ அகிக்காம்+ எரேமியாவுக்கு ஆதரவாக இருந்ததால், எரேமியா ஜனங்களுடைய கையில் சாகாமல் தப்பித்துக்கொண்டார்.+