உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 21:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 ‘இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: “உன்னை மதிலுக்கு வெளியே சுற்றிவளைத்திருக்கும் பாபிலோன் ராஜாவையும்+ கல்தேயர்களையும் தாக்குவதற்காக நீ கையில் வைத்திருக்கிற ஆயுதங்களை நான் உனக்கு எதிராகவே திருப்புவேன். அவற்றை* இந்த நகரத்தின் நடுவே கொண்டுவருவேன்.

  • எரேமியா 39:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 சிதேக்கியா ஆட்சி செய்த 11-ஆம் வருஷம், நான்காம் மாதம், ஒன்பதாம் தேதியில் அவர்கள் நகரத்தின் மதிலை உடைத்தார்கள்.+

  • எரேமியா 39:4-7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 யூதாவின் ராஜா சிதேக்கியாவும் எல்லா வீரர்களும் அவர்களைப் பார்த்தபோது தப்பித்து ஓடினார்கள்.+ ராத்திரியில் ராஜாவின் தோட்டத்து வழியாகப் போய், இரண்டு மதில்களுக்கு இடையிலிருந்த நுழைவாசலைத் தாண்டி, அரபா+ வழியாகத் தப்பித்து ஓடினார்கள். 5 ஆனால், கல்தேயர்களின் வீரர்கள் அவர்களைத் துரத்திக்கொண்டு போய், எரிகோவின் பாலைநிலத்திலே சிதேக்கியாவைப் பிடித்தார்கள்.+ அவரை காமாத்திலிருந்த+ ரிப்லாவுக்குக் கொண்டுபோய் பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் முன்னால் நிறுத்தினார்கள்.+ ராஜா அவருக்குத் தண்டனை விதித்தான். 6 அதோடு, ஆட்களை வைத்து சிதேக்கியாவின் கண் முன்பாகவே அவருடைய மகன்களை வெட்டிப்போட்டான். யூதாவின் முக்கியப் பிரமுகர்கள் எல்லாரையும்கூட வெட்டிக் கொன்றான்.+ 7 பின்பு சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவருக்குச் செம்பு விலங்குகளை மாட்டி, பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்