சங்கீதம் 10:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 யெகோவாவே, தாழ்மையானவர்களின்* வேண்டுதலை நீங்கள் கேட்பீர்கள்.+ அவர்களுடைய இதயத்தைத் திடப்படுத்துவீர்கள்,*+ அவர்களுடைய வேண்டுதலைக் கவனித்துக் கேட்பீர்கள்.+ சங்கீதம் 86:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 யெகோவாவே, உங்களுடைய வழியை எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+ உங்களுடைய சத்திய பாதையில் நான் நடப்பேன்.+ உங்கள் பெயருக்குப் பயந்து நடக்கும்படி என் இதயத்தை ஒருமுகப்படுத்துங்கள்.*+
17 யெகோவாவே, தாழ்மையானவர்களின்* வேண்டுதலை நீங்கள் கேட்பீர்கள்.+ அவர்களுடைய இதயத்தைத் திடப்படுத்துவீர்கள்,*+ அவர்களுடைய வேண்டுதலைக் கவனித்துக் கேட்பீர்கள்.+
11 யெகோவாவே, உங்களுடைய வழியை எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+ உங்களுடைய சத்திய பாதையில் நான் நடப்பேன்.+ உங்கள் பெயருக்குப் பயந்து நடக்கும்படி என் இதயத்தை ஒருமுகப்படுத்துங்கள்.*+