உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 6:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 யெகோவாவின் வீட்டில் ஒப்பந்தப் பெட்டியை வைத்த பின்பு, பாடகர்களுக்குத் தலைவர்களாகச் சிலரை தாவீது நியமித்தார்.+

  • 1 நாளாகமம் 6:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 தங்களுடைய மகன்களுடன் சேர்ந்து சேவை செய்தவர்கள் இவர்களே: கோகாத்தியர்களில் பாடகர் ஏமான்;+ இவருடைய தகப்பன் யோவேல்,+ யோவேலின் தகப்பன் சாமுவேல்,

  • 1 நாளாகமம் 15:16, 17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 தாவீது லேவியர்களின் தலைவர்களிடம், “யாழ்களையும்+ மற்ற நரம்பிசைக் கருவிகளையும் வாசித்து, ஜால்ராக்களைத்+ தட்டி, சந்தோஷமாகப் பாடுவதற்காக உங்கள் சகோதரர்களான பாடகர்களை நியமியுங்கள்” என்று சொன்னார்.

      17 அதனால், யோவேலின் மகன் ஏமானையும்+ அவருடைய சகோதரர்களில் பெரகியாவின் மகன் ஆசாப்பையும்,+ தங்கள் சகோதரர்களான மெராரியர்களில் குஷாயாவின் மகன் ஏத்தானையும்+ லேவியர்கள் நியமித்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்