-
1 சாமுவேல் 27:8, 9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 அந்தச் சமயத்தில், அவர் தன்னுடைய ஆட்களுடன் போய் கேசூரியர்கள்,+ கெஸ்ரியர்கள், அமலேக்கியர்கள்+ ஆகியவர்கள்மேல் திடீர்த் தாக்குதல் நடத்தினார். அந்த ஜனங்கள் தெலாம் முதல் ஷூர்+ வரையும் எகிப்து தேசம் வரையும் வாழ்ந்துவந்தார்கள். 9 தாவீது அந்தப் பகுதிகளைத் தாக்கும்போதெல்லாம் அங்கிருந்த ஆண்கள், பெண்கள் எல்லாரையும் ஒருவர்விடாமல் கொன்றுபோடுவார்.+ ஆனால், அவர்களுடைய ஆடுமாடுகளையும் கழுதைகளையும் ஒட்டகங்களையும் துணிமணிகளையும் எடுத்துக்கொள்வார். பின்பு, ஆகீசிடம் திரும்பி வருவார்.
-
-
1 சாமுவேல் 30:20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 அதுமட்டுமல்ல, அமலேக்கியர்களின் ஆடுமாடுகள் எல்லாவற்றையும் தாவீது பிடித்துக்கொண்டு வந்தார். தாவீதின் ஆட்கள் அவற்றைத் தங்களுடைய ஆடுமாடுகளுக்கு முன்னால் ஓட்டிச்சென்று, “இது தாவீது கைப்பற்றியவை” என்று சொன்னார்கள்.
-