12 ஏசாவின் மகன் எலிப்பாசுக்கு திம்ணா மறுமனைவியானாள். அவள் எலிப்பாசுக்கு அமலேக்கைப்+ பெற்றுக் கொடுத்தாள். இவர்கள்தான் ஏசாவின் மனைவியான ஆதாளின் பேரன்கள்.
14 அப்போது யெகோவா மோசேயிடம், “நான் சொல்லும் இந்த வார்த்தைகளை யாரும் மறக்காமல் இருப்பதற்காக* ஒரு புத்தகத்தில் எழுதி வைத்து, யோசுவாவுக்கு வாசித்துக் காட்டு: ‘அமலேக்கியர்கள் பற்றிய நினைவையே இந்த உலகத்திலிருந்து நான் அடியோடு அழித்துவிடுவேன்’”+ என்றார்.