உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 7:47
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 47 இந்தச் சாமான்கள் மிக ஏராளமாக இருந்ததால் சாலொமோன் இவற்றை எடை போடவில்லை. இவற்றுக்காகப் பயன்படுத்திய செம்பையும் எடை போடவில்லை.+

  • 1 நாளாகமம் 22:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 ஆலயத்தின் கதவுகளுக்குத் தேவையான ஆணிகளையும் கீல்களையும் செய்ய ஏராளமான இரும்பையும் எடைபோட முடியாதளவு செம்பையும்+ தாவீது சேகரித்தார்.

  • 1 நாளாகமம் 22:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 நான் நிறைய முயற்சியெடுத்து யெகோவாவின் ஆலயத்துக்காக 1,00,000 தாலந்து* தங்கமும், 10,00,000 தாலந்து வெள்ளியும், எடையே போட முடியாத அளவுக்கு செம்பும் இரும்பும் சேர்த்து வைத்திருக்கிறேன்;+ மரங்களையும் கற்களையும்கூட தயாராக வைத்திருக்கிறேன்;+ இவற்றோடு நீயும் பொருள்களைச் சேர்த்து வைக்க வேண்டும்.

  • எரேமியா 52:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 யெகோவாவின் ஆலயத்தில் சாலொமோன் செய்துவைத்த இரண்டு தூண்கள், ‘செம்புக் கடல்’ தொட்டியின் கீழிருந்த 12 செம்புக் காளைகள்,+ தள்ளுவண்டிகள் ஆகியவற்றின் செம்பு எடைபோட முடியாதளவுக்கு மிக அதிகமாக இருந்தது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்