-
1 நாளாகமம் 16:41, 42பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
41 அவர்களோடு ஏமானையும் எதித்தூனையும்+ பெயர் பெயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற ஆண்களையும் யெகோவாவுக்கு நன்றிப் பாடல் பாடுவதற்காக நியமித்தார்கள்;+ “அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்” என்று சொல்லி கடவுளை அவர்கள் புகழ்ந்து பாடினார்கள்.+ 42 ஏமானும்+ எதித்தூனும் எக்காளங்களை ஊதி, ஜால்ராக்களைத் தட்டி, மற்ற இசைக் கருவிகளை இசைத்து உண்மைக் கடவுளைப் புகழ்ந்தார்கள். எதித்தூனின்+ மகன்கள் வாயிற்காவலர்களாகச் சேவை செய்தார்கள்.
-