40 அப்போது, அவர்கள் செய்த குற்றத்தையும் அவர்களுடைய முன்னோர்கள் செய்த குற்றத்தையும் துரோகத்தையும் அவர்கள் ஒத்துக்கொள்வார்கள். எனக்கு விரோதமாக நடந்து எனக்குத் துரோகம் செய்ததை ஒத்துக்கொள்வார்கள்.+
6 “என் கடவுளே, உங்களை ஏறெடுத்துப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை, அவமானத்தில் கூனிக்குறுகி நிற்கிறேன். என் கடவுளே, நாங்கள் செய்த பாவங்களுக்குக் கணக்கே இல்லை, அவை வானத்தையே தொட்டுவிடும்.+
6 தயவுசெய்து அடியேனைப் பாருங்கள், இன்று நான் செய்யும் ஜெபத்தைக் கேளுங்கள். உங்களுடைய ஊழியர்களான இஸ்ரவேலர்கள் செய்த பாவங்களை உங்கள்முன் ஒத்துக்கொண்டு ராத்திரி பகலாய் அவர்களுக்காகக் கெஞ்சுகிறேன்.+ நானும் என் ஜனங்களும்* பாவம் செய்துவிட்டோம்.+