-
1 ராஜாக்கள் 12:33பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
33 இஸ்ரவேல் மக்கள் பண்டிகை கொண்டாடுவதற்கு எட்டாம் மாதத்தை அவராகவே தேர்ந்தெடுத்தார். அந்த மாதம் 15-ஆம் தேதியில் அங்கே பலிகளைக் கொடுக்க ஆரம்பித்தார். பலிபீடத்தின் மேல் ஏறி பலிகளைக் கொடுத்து, அவற்றின் புகையை எழும்பிவரச் செய்தார்.
-