11அகசியாவின் அம்மா அத்தாலியாள்,+ தன்னுடைய மகன் அகசியா இறந்த விஷயத்தைத்+ தெரிந்துகொண்டதும், ராஜ வம்சத்தைச் சேர்ந்த வாரிசுகள் எல்லாரையும் கொன்றுபோட்டாள்.+
7 அந்தப் பொல்லாத அத்தாலியாளின் மகன்கள்+ யெகோவாவின் ஆலயத்துக்குள் அத்துமீறி நுழைந்து,+ அங்கிருந்த பரிசுத்த பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்து பாகாலை வணங்குவதற்காகப் பயன்படுத்தியது உங்களுக்கே தெரியும்” என்று சொன்னார்.