உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 7:12, 13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 நீ இறந்து+ உன் முன்னோர்களைப் போல் நல்லடக்கம் செய்யப்பட்ட* பின்பு, உன் சந்ததியை, உன் சொந்த மகனை, ராஜாவாக ஏற்படுத்துவேன். அவனுடைய ஆட்சியை உறுதியாக நிலைநாட்டுவேன்.+ 13 அவன்தான் என்னுடைய பெயருக்காக ஒரு ஆலயத்தைக் கட்டுவான்.+ அவனுடைய சிம்மாசனத்தை என்றென்றும் நிலைக்க வைப்பேன்.+

  • 1 ராஜாக்கள் 15:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 இருந்தாலும் தாவீதுக்காக,+ அவருடைய கடவுளாகிய யெகோவா அபியாமுக்கு ஒரு விளக்கை* கொடுத்தார்,+ அபியாமின் மகனை எருசலேமில் ராஜாவாக ஏற்படுத்தினார். எருசலேம் தொடர்ந்து நிலைத்திருக்க அனுமதித்தார்.

  • 2 நாளாகமம் 21:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 ஆனாலும், தாவீதின் வம்சத்தை அழிக்க யெகோவா விரும்பவில்லை. ஏனென்றால், தாவீதுடன் அவர் ஒப்பந்தம் செய்து,+ எருசலேமில் தாவீதுக்கும் அவருடைய மகன்களுக்கும் என்றென்றும் ஒரு விளக்கை* கொடுப்பதாக வாக்குக் கொடுத்திருந்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்