-
1 சாமுவேல் 2:25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 ஒருவன் இன்னொருவனுக்கு விரோதமாகப் பாவம் செய்தால், பாவம் செய்தவனுக்கு உதவச் சொல்லி யாராவது யெகோவாவிடம் கேட்க முடியும்.* ஆனால், ஒருவன் யெகோவாவுக்கு விரோதமாகவே பாவம் செய்தால்,+ யார் அவனுக்காக வேண்டிக்கொள்ள முடியும்?” என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால், அவர்கள் தங்களுடைய அப்பாவின் பேச்சைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அதனால், அவர்களை அழிக்க யெகோவா முடிவுசெய்தார்.+
-