9 பின்பு, சீயோன் கோட்டையில் தாவீது குடியேறினார். அது ‘தாவீதின் நகரம்’ என்று அழைக்கப்பட்டது.* பின்பு, மில்லோவை*+ சுற்றிலும் நகரத்தின் மற்ற இடங்களிலும் மதில்களையும் மற்ற கட்டிடங்களையும் தாவீது கட்டினார்.+
27 யெரொபெயாம் கலகம் செய்ததற்குக் காரணம் இதுதான்: சாலொமோன் மில்லோவை* கட்டியிருந்தார்,+ தன்னுடைய அப்பாவான ‘தாவீதின் நகரத்தை’+ சுற்றி மதிலைக் கட்டி முடித்தார்.
20 யோவாசின் ஊழியர்கள் கூட்டுச் சேர்ந்து அவருக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டினார்கள்;+ சில்லாவுக்குப் போகும் வழியில் இருக்கிற பெத்-மில்லோவில்*+ அவரைக் கொன்றுபோட்டார்கள்.