-
நெகேமியா 12:25, 26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 மத்தனியா,+ பக்புக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூப்+ ஆகியவர்கள் நுழைவாசல்களுக்குப் பக்கத்தில் சேமிப்பு அறைகளைக் காவல்காத்தபடி நின்றார்கள்.+ 26 இவர்கள் யோத்சதாக்குக்குப் பிறந்த யெசுவாவின்+ மகனான யொயகீமின் காலத்திலும், ஆளுநரான நெகேமியாவும் நகலெடுப்பவரான எஸ்றா+ என்ற குருவும் வாழ்ந்த காலத்திலும் சேவை செய்தார்கள்.
-