உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நெகேமியா 2:19, 20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 இந்த விஷயத்தை ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனிய+ அதிகாரியான தொபியாவும்,+ அரேபியனான கேஷேமும்+ கேள்விப்பட்டபோது எங்களைக் கேலி செய்தார்கள்.+ எங்களைக் கேவலமாகப் பேசி, “என்ன செய்கிறீர்கள்? ராஜாவுக்கு எதிராகக் கலகம் செய்கிறீர்களோ?” என்று கேட்டார்கள்.+ 20 அதற்கு நான், “வேலையை நல்லபடியாக முடிக்க பரலோகத்தின் கடவுள் எங்களுக்கு உதவுவார்.+ அவருடைய ஊழியர்களான நாங்கள் மதில்களைக் கட்டத்தான் போகிறோம். எருசலேமில் உங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை, உரிமையும் இல்லை; எருசலேமின் வரலாற்றில் உங்களுக்கு இடமும் இல்லை”*+ என்று சொன்னேன்.

  • யோவான் 4:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 சமாரியர்களோடு யூதர்கள் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டார்கள்+ என்பதால் அந்தச் சமாரியப் பெண் அவரிடம், “நான் ஒரு சமாரியப் பெண், நீங்களோ ஒரு யூதர். அப்படியிருக்கும்போது, குடிப்பதற்கு என்னிடம் எப்படித் தண்ணீர் கேட்கிறீர்கள்?” என்றாள்.

  • யோவான் 4:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 நீங்கள் தெரியாமல் வணங்குகிறீர்கள்.+ நாங்களோ தெரிந்து வணங்குகிறோம். ஏனென்றால், மீட்பு யூதர்களிடமிருந்து ஆரம்பிக்கிறது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்