எஸ்தர் 1:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அவர் சூசான்*+ கோட்டையிலிருந்து* ஆட்சி செய்த காலத்தில், எஸ்தர் 3:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 சூசான்* கோட்டையில்* பிறப்பிக்கப்பட்ட அந்தச் சட்டம், ராஜாவின் உத்தரவுப்படி தூதுவர்கள் மூலம் வேகமாக அனுப்பப்பட்டது.+ பின்பு, ராஜாவும் ஆமானும் திராட்சமது குடிக்க உட்கார்ந்தார்கள். ஆனால், சூசான்*+ நகரம் குழப்பத்தில் மூழ்கியிருந்தது. தானியேல் 8:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 நான் ஏலாம் மாகாணத்திலுள்ள+ சூசான்*+ கோட்டையில்* இருந்தேன். ஊலாய் ஆற்றின்* பக்கத்தில் அந்தத் தரிசனத்தைப் பார்த்தேன்.
15 சூசான்* கோட்டையில்* பிறப்பிக்கப்பட்ட அந்தச் சட்டம், ராஜாவின் உத்தரவுப்படி தூதுவர்கள் மூலம் வேகமாக அனுப்பப்பட்டது.+ பின்பு, ராஜாவும் ஆமானும் திராட்சமது குடிக்க உட்கார்ந்தார்கள். ஆனால், சூசான்*+ நகரம் குழப்பத்தில் மூழ்கியிருந்தது.
2 நான் ஏலாம் மாகாணத்திலுள்ள+ சூசான்*+ கோட்டையில்* இருந்தேன். ஊலாய் ஆற்றின்* பக்கத்தில் அந்தத் தரிசனத்தைப் பார்த்தேன்.