உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நெகேமியா 1:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 1 அகலியாவின் மகனான நெகேமியாவின்*+ வார்த்தைகள்: 20-ஆம் வருஷம் கிஸ்லே* மாதத்தில் நான் சூசான்*+ கோட்டையில்* இருந்தேன்.

  • எஸ்தர் 2:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 ராஜாவின் ஆணையும் சட்டமும் அறிவிக்கப்பட்டபோது, இளம் பெண்கள் நிறைய பேர் சூசான் கோட்டைக்குக் கொண்டுவரப்பட்டு யேகாயின் பொறுப்பில் விடப்பட்டார்கள்.+ அப்போது, எஸ்தரும் ராஜாவின் மாளிகைக்குக் கொண்டுவரப்பட்டு, பெண்களின் பாதுகாவலரான யேகாயிடம் ஒப்படைக்கப்பட்டாள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்