உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நெகேமியா 2:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 கடைசியில் அவர்களிடம், “நம்முடைய நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். எருசலேம் பாழாய்க் கிடப்பதையும், அதன் நுழைவாசல்கள் எரிந்து நாசமாகியிருப்பதையும் நீங்களே பார்க்கிறீர்கள். இனியும் இந்தக் கேவலமான நிலைமை நமக்கு வேண்டாம். வாருங்கள், எருசலேமின் மதில்களைத் திரும்பக் கட்டுவோம்” என்று சொன்னேன்.

  • நெகேமியா 6:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 மொத்தம் 52 நாட்களில், அதாவது எலூல்* மாதம் 25-ஆம் நாளில், மதில் கட்டி முடிக்கப்பட்டது.

  • தானியேல் 9:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 எருசலேமைப் புதுப்பித்துக் கட்டுவதற்குக்+ கட்டளை கொடுக்கப்படுகிற சமயத்திலிருந்து 7 வாரங்களும் 62 வாரங்களும்+ கழித்து தலைவராகிய+ மேசியா*+ தோன்றுவார். எருசலேம் பொது சதுக்கத்தோடும் அகழியோடும்* புதுப்பித்துக் கட்டப்படும். ஆனால், அது நெருக்கடியான காலங்களில் நடக்கும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்