13 ஆனூனும் சனோவா ஊர்+ ஜனங்களும் ‘பள்ளத்தாக்கு நுழைவாசலை’+ பழுதுபார்த்தார்கள். அதற்கு நிலைகளை வைத்து, கதவுகளையும் தாழ்ப்பாள்களையும் தாழ்ப்பாள் கட்டைகளையும் பொருத்தினார்கள். அவர்கள் ‘குப்பைமேட்டு நுழைவாசல்’+ வரையாக சுமார் 1,460 அடி நீளத்துக்கு மதிலைப் பழுதுபார்த்தார்கள்.