-
யாத்திராகமம் 14:19, 20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 பின்பு, இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த உண்மைக் கடவுளின் தூதர்+ அங்கிருந்து விலகி அவர்களுக்குப் பின்னால் வந்தார். அவர்களுக்கு முன்னால் இருந்த மேகத் தூணும் அவர்களுக்குப் பின்னால் வந்தது.+ 20 அது எகிப்தியர்களின் படைக்கும் இஸ்ரவேலர்களுக்கும் இடையில் நின்றது.+ அது எகிப்தியர்களுக்கு இருளாகவும், இஸ்ரவேலர்களுக்கு ராத்திரியில் வெளிச்சமாகவும் இருந்தது.+ அதனால், ராத்திரி முழுவதும் எகிப்தியர்களால் இஸ்ரவேலர்களை நெருங்க முடியவில்லை.
-