சங்கீதம் 89:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 நீதியும் நியாயமும் உங்களுடைய சிம்மாசனத்தின் அடித்தளமாக இருக்கின்றன.+மாறாத அன்பும் உண்மைத்தன்மையும் உங்கள் முன்னால் நிற்கின்றன.+ சங்கீதம் 97:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அடர்ந்த கார்மேகங்கள் அவரைச் சூழ்ந்திருக்கின்றன.+நீதியும் நியாயமும் அவருடைய சிம்மாசனத்தின் அடித்தளமாக இருக்கின்றன.+ சங்கீதம் 99:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அவர் பலம்படைத்த ராஜா, நியாயத்தை நேசிக்கிறவர்.+ கடவுளே, நீங்கள் நேர்மையை நிலைநாட்டியிருக்கிறீர்கள். யாக்கோபின் வம்சத்தாருக்கு நீதியும் நியாயமும் செய்திருக்கிறீர்கள்.+ ரோமர் 2:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 ஏனென்றால், கடவுள் பாரபட்சம் காட்டாதவர்.+
14 நீதியும் நியாயமும் உங்களுடைய சிம்மாசனத்தின் அடித்தளமாக இருக்கின்றன.+மாறாத அன்பும் உண்மைத்தன்மையும் உங்கள் முன்னால் நிற்கின்றன.+
2 அடர்ந்த கார்மேகங்கள் அவரைச் சூழ்ந்திருக்கின்றன.+நீதியும் நியாயமும் அவருடைய சிம்மாசனத்தின் அடித்தளமாக இருக்கின்றன.+
4 அவர் பலம்படைத்த ராஜா, நியாயத்தை நேசிக்கிறவர்.+ கடவுளே, நீங்கள் நேர்மையை நிலைநாட்டியிருக்கிறீர்கள். யாக்கோபின் வம்சத்தாருக்கு நீதியும் நியாயமும் செய்திருக்கிறீர்கள்.+