-
சங்கீதம் 71:17, 18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 கடவுளே, சிறுவயதிலிருந்து நீங்கள்தான் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறீர்கள்.+
உங்களுடைய அற்புதமான செயல்களைப் பற்றி இதுவரை சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.+
18 கடவுளே, எனக்கு வயதாகி முடி நரைத்துப்போனால்கூட என்னைக் கைவிட்டுவிடாதீர்கள்.+
ஏனென்றால், உங்களுடைய வல்லமையைப் பற்றி அடுத்த தலைமுறைக்குச் சொல்ல விரும்புகிறேன்.
உங்களுடைய பலத்தைப் பற்றி வருங்காலச் சந்ததிக்குச் சொல்லத் துடிக்கிறேன்.+
-