உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 3:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 வன்முறையில் இறங்குகிறவனைப் பார்த்துப் பொறாமைப்படாதே.+

      அவன் செய்கிற எதையும் நீ செய்யாதே.

  • நீதிமொழிகள் 6:16, 17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 யெகோவா ஆறு காரியங்களை வெறுக்கிறார்.

      சொல்லப்போனால், ஏழு காரியங்களை அருவருக்கிறார்.

      17 அவை: ஆணவத்தோடு பார்க்கும் கண்கள்,+ பொய் பேசும் நாவு,+

      அப்பாவிகளின் இரத்தத்தைச் சிந்தும் கைகள்,+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்