1 சாமுவேல் 2:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 உண்மையுள்ளவர்கள்* எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியையும் காக்கிறீர்கள்.+கெட்டவர்களை இருட்டில் சமாதியாக்குகிறீர்கள்.+எந்த மனிதனும் சொந்த பலத்தால் ஜெயிக்க முடியாது.+ சங்கீதம் 37:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 அவன் தடுமாறினாலும் கீழே விழுந்துவிட மாட்டான்.+ஏனென்றால், யெகோவா அவனுடைய கையைப் பிடித்திருக்கிறார்.+ சங்கீதம் 121:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 உன் கால்கள் சறுக்குவதற்கு அவர் ஒருபோதும் விடமாட்டார்.+ உன்னைக் காக்கிறவர் ஒருபோதும் தூக்கக் கலக்கத்தில் இருக்க மாட்டார். புலம்பல் 3:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 யெகோவாவுடைய மாறாத அன்பினால்தான் நாம் இன்னும் அழிந்துபோகவில்லை.+அவருடைய இரக்கத்துக்கு முடிவே இல்லை.+
9 உண்மையுள்ளவர்கள்* எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியையும் காக்கிறீர்கள்.+கெட்டவர்களை இருட்டில் சமாதியாக்குகிறீர்கள்.+எந்த மனிதனும் சொந்த பலத்தால் ஜெயிக்க முடியாது.+
24 அவன் தடுமாறினாலும் கீழே விழுந்துவிட மாட்டான்.+ஏனென்றால், யெகோவா அவனுடைய கையைப் பிடித்திருக்கிறார்.+
3 உன் கால்கள் சறுக்குவதற்கு அவர் ஒருபோதும் விடமாட்டார்.+ உன்னைக் காக்கிறவர் ஒருபோதும் தூக்கக் கலக்கத்தில் இருக்க மாட்டார்.
22 யெகோவாவுடைய மாறாத அன்பினால்தான் நாம் இன்னும் அழிந்துபோகவில்லை.+அவருடைய இரக்கத்துக்கு முடிவே இல்லை.+