உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 41:39-41
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 39 பின்பு யோசேப்பிடம், “இதையெல்லாம் கடவுள்தான் உனக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். அதனால், உன்னைப் போல விவேகமும் ஞானமும் உள்ளவன் யாருமே கிடையாது. 40 நீ என்னுடைய அரண்மனைக்கு அதிகாரியாக இருப்பாய். என்னுடைய ஜனங்கள் எல்லாரும் மறுபேச்சில்லாமல் உனக்குக் கீழ்ப்படிவார்கள்.+ ராஜாவான நான் மட்டும்தான் உன்னைவிட உயர்ந்தவனாக இருப்பேன்” என்று சொன்னான். 41 அதோடு, “நான் உன்னை எகிப்து தேசம் முழுவதற்கும் அதிகாரியாக நியமிக்கிறேன்”+ என்று சொன்னான்.

  • ஆதியாகமம் 41:48
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 48 அந்த ஏழு வருஷங்கள் முழுக்க எகிப்து தேசத்தில் விளைந்த உணவுப் பொருள்கள் எல்லாவற்றையும் அவர் சேகரித்து, நகரங்களில் இருந்த கிடங்குகளில் சேமித்து வந்தார். சுற்றியிருந்த வயல்களில் விளைந்த உணவுப் பொருள்களை எல்லா நகரத்திலும் சேமித்து வைத்தார்.

  • ஆதியாகமம் 45:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அதனால், என்னை இங்கு அனுப்பியது நீங்கள் அல்ல. உண்மைக் கடவுள்தான் என்னை அனுப்பியிருக்கிறார். பார்வோனுடைய முக்கிய ஆலோசகராக* இருந்து, அவருடைய வீட்டையும் நாட்டையும் கவனித்துக்கொள்கிற முழு பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்