எண்ணாகமம் 24:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 இஸ்ரவேல் வீரத்தைக் காட்டுவான்.அப்போது ஏதோம் அவனுக்குச் சொந்தமாகும்.+சேயீர்+ தன் எதிரிகளுக்குச் சொந்தமாகும்.+ 2 சாமுவேல் 8:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 ஏதோமில், சொல்லப்போனால் ஏதோம் முழுவதிலும், காவல்படைகளை நிறுத்திவைத்தார். ஏதோமியர்கள் எல்லாரும் தாவீதுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தார்கள்.+ அவர் போன இடமெல்லாம் அவருக்கு வெற்றி கிடைக்க யெகோவா உதவி செய்தார்.+
18 இஸ்ரவேல் வீரத்தைக் காட்டுவான்.அப்போது ஏதோம் அவனுக்குச் சொந்தமாகும்.+சேயீர்+ தன் எதிரிகளுக்குச் சொந்தமாகும்.+
14 ஏதோமில், சொல்லப்போனால் ஏதோம் முழுவதிலும், காவல்படைகளை நிறுத்திவைத்தார். ஏதோமியர்கள் எல்லாரும் தாவீதுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தார்கள்.+ அவர் போன இடமெல்லாம் அவருக்கு வெற்றி கிடைக்க யெகோவா உதவி செய்தார்.+